குறிக்கோள்
- முகாமைத்துவத்தின் பொறுப்புகளை வினைத்திறன் மிக்கவகையிலும் உற்பத்தித்திறன் மிக்கவகையிலும் நிறைவேற்றக்கூடிய வகையில் முகாமைத்துவத்திற்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பை வழங்குதல்.
பணிகள்
- தற்பொழுது இயங்குகின்ற முறைமைகள், நிர்வாக முறைகள், நடவடிக்கை முறைகள் என்பவற்றை மீளாய்வு செய்தல், அவற்றின் நலிவுகளையும் குறைபாடுகளையும் அடையாளம் காண்பதையும் முன்னேற்றுவதையும் பரிந்துரைசெய்தல்.
- நிதி மற்றும் தொழிற்பாட்டு பணிகளை பரிசீலனை செய்து முகாமைத்துவத்திற்கு அறிவித்தல்
- தேவையான எந்தச் சந்தர்ப்பத்திலும் விசேட புலனாய்வை மேற்கொள்தல்
- உள்ளக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் சரிபிழை பார்க்கும் முறைமைகளையும் அறிமுகப்படுத்துதல்.
தொடர்பு விபரங்கள்
தொலைபேசி | : | +94-11-2369802 +94-11-2502502 +94-11-2502503 - 4 +94-11-2368284 - 5 |
தொலைநகல் | : | +94-11-2508729 |
மின்னஞ்சல் | : | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |