• கட்டிடம், இயந்திரங்கள், கருவிகள் மற்றும் ஏனைய சேவைகளை நடத்துதல்
  • வாகன ஒதுக்கத்தைப் பராமரித்தல்
  • தயாரிப்பு பிரிவுக்கு உதவி சேவையாக பொறியியில் பிரிவினால் நிறைவேற்றப்படுகின்ற பணிகள்
    • தெங்கு தயாரிப்பு கைத்தொழில்களில் இயந்திரகூட உபகரணங்கள், இயந்திரங்கள் கருவிகள் மற்றும் தயாரிப்புமுறைகளைத் திட்டமிடல், தாபித்தல் தொடர்பான ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டும் ஆலோசனைகள் என்பவற்றை வழங்குதல்.
    • தெங்கு தயாரிப்பு மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட கைத்தொழில்களில் பயன்படுத்தப்படுகின்ற இயந்திரங்கள் கருவிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் செயலாற்றுகையை மதிப்பீடு செய்தல்.
    • தெங்கு தயாரிப்பு பிரிவின் இயந்திரங்கள் கருவிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றைப் பேணுதல், பழுதுபார்த்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல்.
    • தெங்கு தயாரிப்பு கைத்தொழில்களில் பயன்படுத்தப்படுகின்ற இயந்திரகூடங்கள், இயந்திரங்கள், கருவிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை மேம்படுத்தல் மற்றும் நவீனமயப்படுத்துதல் தொடர்பான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குதல்.
    • தெங்கு தயாரிப்பு கைத்தொழில்களில் வலுசக்தி பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குதல்.

தொடர்பு விபரங்கள்

தொலைபேசி : +94-11-2368286
+94-11-2502502 - 4
+94-11-2368284 - 5
+94-11-2368982 - 3
தொலைநகல் : +94-11-2508729
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.